பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் தமிழ் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் மிகக் குறைந்த விலையில் ஏற்கெனவே 23 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார்
[...]
ஒற்றை அண்டங்காக்காயைப் பார்த்தால் கெடுதல் நேரும், பூனை குறுக்கே போகக் கூடாது, கழுதை கனைத்தால் யோகம், சுடுகாட்டுக்குப் போகும் போது எலுமிச்சம்பழம் எடுத்துச் சென்றால், பேய், பிசாசு அண்டாது என்பன போன்ற
[...]