பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 11 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக்
[...]
இந்நூலின் ஆசிரியர் லைலாதேவி அவர்கள். 32 பக்கம் கொண்ட இந்தச் சிறு நூலில், நான்கு கதைகள் உள்ளன. ‘வணிகரும் வழிப்போக்கரும்’ என்ற எகிப்திய நாட்டுப்புறக்கதை, வாசிக்க வெகு சுவாரசியமாக இருக்கிறது. வணிகரின்
[...]
16 பக்கம் கொண்ட இந்த நூலின் விலை, ரூபாய் 20/- மட்டுமே. இதில் கருப்பு, வெள்ளை படங்களும் உண்டு. பெரிய எழுத்தில் மிகக் குறைந்த சொற்களில், குழந்தைகளுக்குத் தெரிந்த எளிய சொற்களைக்
[...]