யெஸ்.பாலபாரதி

பீ…பீ..டும்..டும்

தமிழ்நாடு அரசு இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் வெளியாகியுள்ள இந்நூல் வண்ணப் படங்கள் மூலம் குழந்தைகளுக்குப் பல இசைக் கருவிகளை அறிமுகம் செய்கிறது. இசைக்கருவிகளில் தோற்கருவிகள், நரம்புக்கருவிகள், துளைக்கருவிகள் எனப் பலவகை [...]
Share this:

மரப்பாச்சி சொன்ன ரகசியம்

ஷாலு என்ற சிறுமிக்கு அவள் பாட்டியிடமிருந்து ஒரு மரப்பாச்சி பொம்மை கிடைக்கிறது.  அது கட்டியிருந்த புடவையைக் கழற்றிவிட்டு பார்பி பொம்மையின் கவுனை அணிவிக்கிறாள்.  திடீரென்று ஒரு நாள் அது பேசத் துவங்குகிறது. [...]
Share this: