அனுபவம் – மா.கிருத்திக் (15 வயது)
(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர்க்கான கதைப்போட்டியில் ஊக்கப்பரிசு வென்ற கதை) அம்மா நேரமாயிருச்சுனு குரல் கொடுக்க, காலை எழுந்து பல் துலக்கி குளித்து, பிடித்தால் சாப்பிட்டு,
[...]