குழந்தைகள் அனைவருக்கும் ‘சுட்டி உலகம்’ சார்பாக இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்! முன்னாள் பிரதமர் நேரு குழந்தைகள் மீது கொண்டிருந்த அளவற்ற நேசத்தைப் போற்றும் வகையில், அவரது பிறந்த நாள் குழந்தைகள்
[...]
எல்லாக் குழந்தைகளுக்கும், சுட்டி உலகத்தின் நல்வாழ்த்துகள்! “வருடம் தவறாமல் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுகிறவர்களே! தினங்கள் கொண்டாடுவதை விட்டு விட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகின்றீர்கள்” என்பது கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை.
[...]