இந்தத் தொகுப்பில், 5 கதைகள் உள்ளன. ‘கிளியோடு பறந்த ரோகிணி’ என்ற இந்நூலின் தலைப்பில் அமைந்த முதல் கதையில், ரோகிணி தானும் ஒரு கிளியாக மாறி இன்னொரு கிளியோடு பறக்கின்றாள். அப்போது
[...]
இத்தொகுப்பில் 8 சிறுவர் கதைகள் உள்ளன. ‘டாமிக்குட்டி’ என்ற இந்நூலின் தலைப்பில் அமைந்த முதல் கதையில், அருண் என்ற சிறுவன் தெருவில் அநாதையாக நின்ற நாய்க்குட்டியைத் தூக்கிச் சென்று, அன்பு காட்டி
[...]
ஒரு அத்தி மரத்தில் நிறைய பழங்கள் இருந்தன. அம்மரத்தில் சில பச்சைக்கிளிகள் இருந்தன. அத்திப்பழங்களைத் தின்ன புதிதாக ஒரு பச்சைக்கிளி கூட்டம் வந்தது. ஆனால் அம்மரத்தில் இருந்த கிளிகள், “இது எங்கள்
[...]
ஒரு தோட்டத்தில் இருந்த மஞ்சள் வண்ணத்துப்பூச்சி, உற்சாகத்துடன் பூக்களின் மீது தாவிக்கொண்டும், பறந்து கொண்டும் இருந்தது. அப்போது ஒரு சிலந்தி வலையைப் பார்த்தது. அதில் ஊஞ்சலாடலாம் என ஆசைப்பட்டு அதில் போய்
[...]
இது குழந்தைகளுக்காகக் குழந்தைகளே எழுதிய கதைத் தொகுப்பு. 2 ஆம் வகுப்பு மாணவி பா.மதிவதனியும், 5 ஆம் வகுப்பு படிக்கும் அவரது அண்ணன் பா.செல்வ ஸ்ரீராமும் எழுதிய 8 கதைகள் இதில்
[...]
ஓர் அணிலுக்கு இரண்டு குட்டிகள் இருந்தன. அண்ணன் அணிலுக்குக் குறும்பு அதிகம். அடிக்கடி வெளியில் தாவுவதும், உள்ளே போவதுமாக இருந்தது. தம்பியோ பயந்தாங்கொள்ளி. பொந்தை விட்டு வெளியவே வராது. அம்மா அடிக்கடி
[...]
ஒரு தேன் கூட்டில் இருந்து முதன் முதலாக ஒரு குட்டித்தேனீ தேன் சேகரிக்க வெளியே போகின்றது. மாந்தளிரிடம் போய்த் தேன் கேட்கின்றது. பின் மலராத மொட்டுகளிடம் போய்த் தேன் கேட்கிறது. தேனீக்கு
[...]
ஓர் ஓணான் வெளவாலைப் போலப் பறக்க ஆசைப்படுகின்றது. தலைகீழாகத் தொங்கினால், சிறகு முளைக்கும் என்று ஒரு வெளவால் சொன்னதை நம்பி, பகல் முழுக்கத் தலை கீழாகத் தொங்குகிறது. இரவில் இரையைப் பிடிக்க
[...]
சிறார் எழுத்தாளர் விழியனுடைய கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் ஏழை, எளிய, அடித்தட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளாகவே இருப்பர். கதையினூடாக அவர்களது வறுமையும், வாழ்க்கைப்பாடும், கல்வி கற்பதில் அவர்களுக்கிருக்கும் தடைகளும், அடிப்படை
[...]