மகி எழுதிய முதல் கதை December 10, 2023December 11, 2023ஆசிரியர் குழு ஷீபா, பூந்தமிழ், மகி, கபிலன், சபீதா ஆகிய ஐவரும், ஒரே வகுப்பு மாணவர்கள். இவர்கள் அரையாண்டு விடுமுறையில், மகி தாத்தாவின் கிராமத்துக்குச் செல்கிறார்கள். அங்கிருந்த ஆடு, மாடு, பறவைகள் ஆகியவற்றைக் கண்டு [...]Share this: