சிறார் வாசிப்பு நூல் வெளியீடு  

Bk-release_pic

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும்  பாரதி புத்தகாலயமும் இணைந்து தமிழை எழுத்துக் கூட்டி வாசிக்கும் சிறார்க்காக மிக எளிய மொழியில், மிகக் குறைந்த விலையில் 17 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக மேலும் 6 வாசிப்பு நூல்கள் 18-07-2025 அன்று கோவை புத்தகத்திருவிழாவில் வெளியிடப்பட்டன.

இந்த வரிசையில் இதுவரை மொத்தம் 23 நூல்கள் வெளியாகியுள்ளன. கோவையில் வெளியான நான்காவது செட்டில் வெளியான நூல்கள் & ஆசிரியர்கள் விபரம் வருமாறு:-

ஆன்லைன் மூலமாக வாங்க https://thamizhbooks.com என்ற பக்கத்திற்குச் சென்று வாங்கலாம். அந்தத் தளத்தில் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க நூல்கள் என்று தேடினாலும் கிடைக்கும்.

பண்டித ரமாபாய் புத்தகம் வாங்க இணைப்பு:-

https://thamizhbooks.com/product/panditha-ramabhai

இது போல் புத்தகப் பெயரைக் குறிப்பிட்டுத் தேடியும் வாங்கலாம்.

அன்புடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: