(Thanks:- Illustrations – Niklas Elmehed)
அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் கிளார்க் (John Clarke), மைக்கேல் டிவோர்ட் (Michel H. Devoret), ஜான் மார்டின்ஸ் (John M. Martinis) ஆகிய மூவருக்கும் 2025ஆம் ஆண்டுக்கான நோபல் இயற்பியல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மின் சர்க்யூட் தொடர்பான ஆய்வுக்காக (for the discovery of macroscopic quantum mechanical tunnelling and energy quantisation in an electric circuit) இவர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.
இவர்கள் அனைவருக்கும் ‘சுட்டி உலகம்’ சார்பாக வாழ்த்துகள்!
ஆசிரியர்,
சுட்டி உலகம்.