துவங்கியிருக்கும் 2026ஆம் ஆண்டு அனைவருக்கும் உற்சாகமும் அளவிலா மகிழ்ச்சியும் தரும் ஆண்டாக அமையச் ‘சுட்டி உலகம்’ சார்பாக இனிய வாழ்த்துகள்!
குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் 2021ஆம் ஆண்டு மே 10ஆம் நாள் சுட்டி உலகம் துவங்கப்பட்டது. வெற்றிகரமான ஐந்தாம் ஆண்டை நோக்கிச் ‘சுட்டி உலகம்’ அடியெடுத்து வைக்கின்றது என்பது மகிழ்ச்சியான செய்தி.
எல்லோருக்கும் அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துகள்!
அன்புடன்,
ஆசிரியர்,
சுட்டி உலகம்.
