குளிர்காலத்தின் காலைப்பொழுது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். வழியிலிருந்த இலைகளில் இருந்த பனித்துளிகளில், சூரிய ஒளி பட்டுப் பிரகாசிக்கின்றது.
பனித்துளிகளில் சூரியன் தெரிவதைப் பார்த்துக் குழந்தைகள் வியக்கின்றனர். கண்ணாடி போல, அதில் அவர்கள் முகமும் தெரிகின்றது. பூக்களும் அவர்களுடன் பேசுகின்றன.
குழந்தைகளுக்கு இயற்கையின் பால் நாட்டத்தை ஏற்படுத்தும் நூல். வண்ணப்படங்கள் அதிகமாகவும், வார்த்தைகள் குறைவாகவும் உள்ள அழகான சித்திரக்கதை. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கானது.
வகை – மொழிபெயர்ப்பு | சிறுவர் கதை மொழிபெயர்ப்பு |
ஆசிரியர் தமிழாக்கம் | ஜஸ்வந்த் சிங் பிர்தி டி.மதன் ராஜ் |
வெளியீடு | நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா,(NBT.INDIA) புதுடில்லி. |
விலை | ரூ 45/- |