
இளவரசர் வீரதேவன் – பா.பு.சரவண பாண்டியன்- (12 வயது)
(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர் கதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை) சுந்தரபுரி தேசத்தைப் பேரரசர் சுந்தரவர்மன் ஆட்சி புரிஞ்சிட்டு வந்தார். அவரோட ஆட்சிக்குக் கீழே
[...]