அனைவருக்கும் உலகத் தாய்மொழி நாள் (The International Mother Language Day) வாழ்த்துகள் தெரிவிப்பதில் மகிழ்கின்றோம். வாழ்க தமிழ்! 2000ஆம் ஆண்டிலிருந்து இந்த நாள் யுனெஸ்கோவால் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலக மக்களிடையே
[...]
பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் ஏற்கெனவே 11 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் மேலும் 6 சிறார் வாசிப்பு நூல்கள்
[...]
‘அம்மாடி..அப்பாடி’ என்ற தம் நூல் வழியாகத் தமிழில் ‘பாட்டி-தாத்தா இலக்கியம்’ என்ற புது வகைமையைத் துவக்கி வைத்திருக்கிறார் பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள். “கொட்டுவதா..அள்ளுவதா..” என்ற இவரது இரண்டாவது நூலும், அதே வகைமையில்
[...]
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா நூற்றாண்டு பிறந்த நாள் நினைவாக நிவேதிதா பதிப்பகம், சென்னை, ஊருணி வாசகர் வட்டம் சார்பாக 23/12/2024 அன்று மாலை 4 மணியளவில், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு
[...]
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! 2025ஆம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் ஆண்டாக அமையச் சுட்டி உலகம் சார்பாக வாழ்த்துவதில் மகிழ்கின்றோம்! டிசம்பர் 27 முதல் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில்
[...]
சென்னையில் இன்று (27/12/2024) மாலை 48வது புத்தகத்திருவிழா தொடங்கியது. 12/01/2025 வரை இது நடைபெறும். சென்னை நந்தனம் (ஒய்.எம்.சி.ஏ) உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் துவங்கப்பட்டுள்ள இத்திருவிழா, வார நாட்களில் மதியம் 2
[...]
முனைவர் வே.வசந்தி தேவி அவர்கள் தலைவராகயிருந்து வழி நடத்தும் பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து வாசிப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கியுள்ள 11 சிறார் வாசிப்பு நூல்கள், 17/11/2024 அன்று
[...]
எல்லோருக்கும் அன்பு வணக்கம். குழந்தைகள் அனைவருக்கும் அட்வான்ஸ் குழந்தைகள் நாள் வாழ்த்துகள்! குழந்தைகளை அளவற்ற அன்புடன் நேசித்த நம் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள், குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்படுவது,
[...]
2024ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்(Han Kang) என்பவருக்குக் கிடைத்துள்ளது. தென்கொரியாவிலிருந்து நோபல் பரிசு பெறும் முதல் நபர் இவரே! இவர் 2007ஆம் ஆண்டு
[...]
இந்த ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. நம் உடலில் ஒவ்வொரு உயிரணு(cell)விலும் உள்ள புரதங்களைப்(Proteins) பற்றிய ஆராய்ச்சிக்காக, இவர்கள் இவ்விருதுக்குத்
[...]