2025ஆம் ஆண்டுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருதை ‘ஒற்றைச் சிறகு ஓவியா’ என்ற சிறார் நாவலுக்காக, விஷ்ணுபுரம் சரவணன் பெற்றிருக்கிறார். அவருக்குச் ‘சுட்டி உலகம்’ சார்பாக இனிய வாழ்த்துகள்! இதைப் பாரதி
[...]
சுட்டி உலகத்துக்கு நான்காம் ஆண்டு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! இன்று ‘சுட்டி உலகம்’ வெற்றிகரமாக ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் வாசிப்புக்கு வழிகாட்டவேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன்
[...]
எல்லோருக்கும் இனிய உலகப் புத்தக நாள் வாழ்த்துகள்! ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி, யுனெஸ்கோ உலகப் புத்தக நாளாகக் கொண்டாடுகின்றது. புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதும் பதிப்புரிமை, காப்புரிமை ஆகியவற்றை
[...]
அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2ஆம் தேதி உலகமுழுதும் கொண்டாடப்படுகின்றது. 1967 ஆம் ஆண்டு முதல் டென்மார்க்கைச் சேர்ந்த சிறுவர் எழுத்தாளர் ஹான் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans
[...]
அனைவருக்கும் உலகத் தாய்மொழி நாள் (The International Mother Language Day) வாழ்த்துகள் தெரிவிப்பதில் மகிழ்கின்றோம். வாழ்க தமிழ்! 2000ஆம் ஆண்டிலிருந்து இந்த நாள் யுனெஸ்கோவால் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலக மக்களிடையே
[...]
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! 2025ஆம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் ஆண்டாக அமையச் சுட்டி உலகம் சார்பாக வாழ்த்துவதில் மகிழ்கின்றோம்! டிசம்பர் 27 முதல் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில்
[...]
சென்னையில் இன்று (27/12/2024) மாலை 48வது புத்தகத்திருவிழா தொடங்கியது. 12/01/2025 வரை இது நடைபெறும். சென்னை நந்தனம் (ஒய்.எம்.சி.ஏ) உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் துவங்கப்பட்டுள்ள இத்திருவிழா, வார நாட்களில் மதியம் 2
[...]
குழந்தைகள் அனைவருக்கும் ‘சுட்டி உலகம்’ சார்பாக, இனிய குழந்தைகள் நாள் வாழ்த்துகள்! இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் பிறந்த நாளைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகிறோம். குழந்தைகள் மீது அளவற்ற நேசம் வைத்திருந்தவர்
[...]
2024ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்(Han Kang) என்பவருக்குக் கிடைத்துள்ளது. தென்கொரியாவிலிருந்து நோபல் பரிசு பெறும் முதல் நபர் இவரே! இவர் 2007ஆம் ஆண்டு
[...]
இந்த ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. நம் உடலில் ஒவ்வொரு உயிரணு(cell)விலும் உள்ள புரதங்களைப்(Proteins) பற்றிய ஆராய்ச்சிக்காக, இவர்கள் இவ்விருதுக்குத்
[...]