இந்த நூலில் 13 மொழிபெயர்ப்புக் கதைகள் உள்ளன. இவற்றை மூத்த சிறார் எழுத்தாளர் சுகுமாரன், வாசிக்க எளிதான நடையில் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்துள்ளார். நூலின் தலைப்பான ‘தாத்தாவின் மூன்றாவது டிராயர்’
[...]
1954ஆம் ஆண்டிலிருந்து செயல்படும் சாகித்திய அகாடமி, 2010ஆம் ஆண்டில் தான், சிறந்த சிறார் இலக்கியப் படைப்புகளுக்கு விருது ஒன்றை ஏற்படுத்தியது. அதன்படி சாகித்திய அகாடமியால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் வெளியாகும் சிறந்த சிறார்
[...]
பேராசிரியர் ச.மாடசாமி, இந்நூலின் ஆசிரியர். 32 பக்கமுள்ள இந்தச் சிறிய நூலில் நான்கு கதைகள் உள்ளன. ‘அண்ணன்-தம்பி சண்டை’ என்ற கதை, அண்ணனும் தம்பியும் அர்த்தமின்றி ஓயாமல் சண்டை போடுவதைச் சொல்கிறது.
[...]
இந்நூலின் ஆசிரியர் லைலாதேவி அவர்கள். 32 பக்கம் கொண்ட இந்தச் சிறு நூலில், நான்கு கதைகள் உள்ளன. ‘வணிகரும் வழிப்போக்கரும்’ என்ற எகிப்திய நாட்டுப்புறக்கதை, வாசிக்க வெகு சுவாரசியமாக இருக்கிறது. வணிகரின்
[...]
தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் இளையோர்க்கான நூல்களைப் ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு ராஜேந்திரன் நிர்வகிக்கும் ஓங்கில் கூட்டம், தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அந்த நூல் வரிசையில் இந்தியக் கிரிக்கெட் வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட
[...]
பள்ளியில் கணிதம் என்றாலே, மாணவர் பலருக்கு வேப்பங்காயாக கசக்கிறது. வரலாறு போல, இதை மனப்பாடம் செய்து, மதிப்பெண் வாங்க முடியாது. புரிந்து படிக்க வேண்டும். வகுப்பில் கணித ஆசிரியர் நடத்தும் விதம்,
[...]
கடையெழு வள்ளல்களில் சிறந்தவனான பாரி, அறம்,கொடை, நட்பு, வீரம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த வரலாற்றையும், அவன் வேள்பாரியாக உருவாவதற்கு முன், அவன் குணாதிசயங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதையும், சங்கப் பாடல்களை அடிப்படையாகக்
[...]
இந்நூலை ஓங்கில் கூட்டமும், பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரனும் இணைந்து வெளியிட்டன. செழியன் அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவன். ஒரு நாள் பள்ளி முடிந்து, வீட்டுக்கு வருபவன், தன்
[...]
இந்நூல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மேலாடை அணிய தடைவிதிக்கப்பட்ட நாடார் இனப்பெண்கள், கிறிஸ்தவ பாதிரிமார்களின் உதவியுடன் மேலாடை அணியும் உரிமையைப் பெறுவதற்காகப் போராடிய போராட்டத்தைப் பற்றி விவரிக்கின்றது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்,
[...]
இது மனித குலத்தின் மகத்தான சிந்தனையாளரான, கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல். இவரது இணைபிரியாத் தோழரான பிரெடெரிக் ஏங்கல்ஸுடன் சேர்ந்து, இவர் உருவாக்கிய தத்துவம், இவர் பெயரால் மார்க்ஸியத்
[...]