இது 15+ வயதினர்க்கான நூல். பதின்ம வயதில் ஆண் குழந்தைகள் தங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை அறிவியல் பூர்வமாகப் புரிந்து கொள்ள உதவும் முக்கியமான புத்தகம். இந்நூலின் ஆசிரியர் சாலை
[...]
இந்தச் சிறுவர் கதைத் தொகுப்பில் 15 கதைகள் உள்ளன. சிறுமியின் கனவாக விரியும் ‘பறக்கும் யானையும் பேசும் பூக்களும்’ என்ற இந்நூலின் தலைப்பாக அமைந்த முதல் கதை, மாயா ஜாலமும் அதீத
[...]
இந்தச் சிறுவர் கதைத் தொகுப்பில் ஆறு கதைகள் உள்ளன. சங்கிலியில் கட்டாத அணில்குஞ்சு என்பது முதல் கதை. ஆறாம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் பற்றி உரையாடு கிறார்கள்.
[...]
குழந்தைகளுக்காகக் குழந்தைகளே எழுதும் சூழல் தற்போது அதிகமாகி இருப்பது வரவேற்க வேண்டிய நல்ல விஷயம். கவின் கிருஷ்ணா என்ற குழந்தை படைப்பாளர் சொன்ன ஐந்து குட்டிக் கதைகள் இதில் உள்ளன. இந்தக்
[...]
உமா என்ற ஆறு வயது சிறுமிக்குக் கதை என்றால் உயிர். ஒரு நாள் தேவதை அவளுக்கு ஒரு மந்திரக்கோலைக் கொடுக்கிறது. அந்தக் கோலினால் தட்டிப் பொம்மைக்கு உயிர் கொடுத்தால், அது கதை
[...]
‘அம்மாடி..அப்பாடி’ என்ற தம் நூல் வழியாகத் தமிழில் ‘பாட்டி-தாத்தா இலக்கியம்’ என்ற புது வகைமையைத் துவக்கி வைத்திருக்கிறார் பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள். “கொட்டுவதா..அள்ளுவதா..” என்ற இவரது இரண்டாவது நூலும், அதே வகைமையில்
[...]
இந்நூலில் உலகச் சிறார் சினிமா சார்ந்த 13 கட்டுரைகள் இதிலுள்ளன. ‘பொம்மி’ சிறார் இதழில் வெளிவந்து, வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இது. குழந்தைகளின் பிரச்சினைகளை மையப்படுத்தி, அவர்கள் கண்ணோட்டத்தில்
[...]
இந்தத் தொகுப்பில் 10 சிறார் கதைகள் உள்ளன. ‘கரசுவும் பரசுவும்’ என்ற முதல் கதையில், கரசு என்ற காகம், “கா! கா!” என்று கரையாமல், குரலைக் கிளி போலக் “கீ! கீ!”
[...]
இந்த நூலில் 13 மொழிபெயர்ப்புக் கதைகள் உள்ளன. இவற்றை மூத்த சிறார் எழுத்தாளர் சுகுமாரன், வாசிக்க எளிதான நடையில் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்துள்ளார். நூலின் தலைப்பான ‘தாத்தாவின் மூன்றாவது டிராயர்’
[...]
1954ஆம் ஆண்டிலிருந்து செயல்படும் சாகித்திய அகாடமி, 2010ஆம் ஆண்டில் தான், சிறந்த சிறார் இலக்கியப் படைப்புகளுக்கு விருது ஒன்றை ஏற்படுத்தியது. அதன்படி சாகித்திய அகாடமியால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் வெளியாகும் சிறந்த சிறார்
[...]