டார்வினின் பரிணாமக் கொள்கையின் படி, குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் எனக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இக்கதையில் மனிதர்கள் குரங்காய் மாறுகிறார்கள். அது எப்படி என்று தெரிந்து கொள்ள இக்கதையை வாசியுங்கள்.
படங்களோடு கூடிய, சிறார் சிறுகதை.
| வகை | மொழியாக்கம் (தென் அமெரிக்கக் கதை) |
| ஆசிரியர் | (மொழிபெயர்ப்பு) சாலை செல்வம் |
| வெளியீடு | புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை (+91-8778073949) |
| விலை | ரூ 20/- |
