இலஞ்சி மரக்காட்டில் வீவி என்ற பெயருடைய ஒரே ஒரு குட்டிப் பறவை இருந்தது. அது பாடவும், ஆடவும் செய்ததால், இலஞ்சிக்காடே மகிழ்ச்சியால் திளைத்தது. அக்காட்டு மரங்களில் பூக்கள் பூத்த போது, தேனை
[...]
நிலா பாலாடையால் செய்யப்பட்டது என்று தன் அம்மாவும் அப்பாவும் பேசியதைக் கேட்ட வில்லி எலி, நிலாவுக்குச் சென்று அது உண்மையா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறது. வழியில் காட்டு எலி, பறவை,
[...]