பறக்கும் கனவு காணும் குழந்தைகளின் கனவை நனவாக்கும் மந்திரக்குடை ஒன்று தேவிக்குக் கிடைக்கிறது. அவளும் பறக்கிறாள். ஊரைத் தாண்டி, மலைகளைத் தாண்டி, மேகங்களைத் தாண்டி, கடலைத் தாண்டி ஆகாயத்தில் சந்தோஷமாகப் பறக்கிறாள்.
[...]
குட்டி இளவரசன் (The Little Prince) என்ற உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு சிறார் நாவலின் ஆசிரியர், அந்த்வான் து செந்த்-எக்சுபெரி ஆவார். இவரது ‘குட்டி இளவரசன்’ தான், இந்நாவலிலும் கதாநாயகன். சமகாலத்தில்
[...]
அன்புடையீர்! வணக்கம். சுட்டி உலகம் துவங்கிய ஐந்து மாதங்களில் 6000 பார்வை (Views) பெற்றிருக்கிறது என்பதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கின்றோம். நவம்பர் 7 ஆம் தேதி குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின்
[...]