கல்வி ஓர் அரசியல்
தமிழ்நாட்டின் பிரபல கல்வியாளரான முனைவர் வே.வசந்திதேவி அவர்கள், கடந்த இருபது ஆண்டுகளில் பல்வேறு பத்திரிக்கைகளில் எழுதிய கட்டுரைகள் இதில் தொகுப்பட்டுள்ளன. ‘சக்தி பிறக்கும் கல்வி’ என்ற தலைப்பில் காலச்சுவடு பதிப்பகம் ஏற்கெனவே
[...]


