பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 11 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக்
[...]
இந்தச் சிறுவர் கதைத் தொகுப்பில், 10 கதைகள் உள்ளன. சிறுவர்க்கு வாசிப்பில் ஈர்ப்பையும், சுவாரசியத்தையும் ஏற்படுத்தும் விதமாக, இக்கதைகள் அமைந்துள்ளமை சிறப்பு. புத்தகத் தலைப்பாக அமைந்த, ‘வேர்க்கடலை இளவரசன்’ கதை ஆசிரியரின்
[...]