![V.O.Chidambaram](https://i0.wp.com/chuttiulagam.com/wp-content/uploads/2021/09/%E0%AE%B5-%E0%AE%89-%E0%AE%9A%E0%AE%BF_1200x628.jpg?resize=388%2C220&ssl=1)
இன்று (05/09/2021) கப்பலோட்டிய தமிழனின், 150 வது பிறந்த நாள்!
ஆங்கிலேயரின் கப்பல் கம்பெனிக்குப் போட்டியாக உள்நாட்டுக் கப்பல் கம்பெனியைத் துவங்கி, தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் இடையே கப்பல் ஓட்டிச் சாதனை படைத்த திரு வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்த நாள் இன்று! நம்
[...]