6–12 வயது குழந்தைகளுக்கான சிறார் வாசிப்பு நூல். பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து, குழந்தைகளின் தமிழ் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் மிகக் குறைந்த விலையில் ஏற்கெனவே 23 சிறார்
[...]
முனைவர் வே.வசந்தி தேவி அவர்கள் தமிழ்நாட்டின் முக்கியமான கல்வியாளர்களில் ஒருவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இரண்டு முறை துணைவேந்தராகப் பதவி வகித்தவர். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர், தமிழ்நாடு திட்டக்குழு
[...]