பாட்டியும் பேத்தியும் November 10, 2024November 10, 2024ஆசிரியர் குழு இந்நூலின் ஆசிரியர் லைலாதேவி அவர்கள். 32 பக்கம் கொண்ட இந்தச் சிறு நூலில், நான்கு கதைகள் உள்ளன. ‘வணிகரும் வழிப்போக்கரும்’ என்ற எகிப்திய நாட்டுப்புறக்கதை, வாசிக்க வெகு சுவாரசியமாக இருக்கிறது. வணிகரின் [...]Share this: