நாட்டுப்புறக் கதை பாணியில் அமைந்த சிறுவர் கதை. ஒரு மாடப்புறாவின் இரண்டு முட்டைகள் தவறிக் கிணற்றில் விழுந்து விடுகின்றன. அது அழுது கொண்டே சென்று ஆசாரி, பன்றி, வேடன், பூனை, யானை,
[...]
கேஷூ 2009 ஆம் ஆண்டு வெளிவந்த, சிறந்த மலையாள சிறுவர் திரைப்படம். இதன் இயக்குநர் சிவன். தேசிய அளவிலும், கேரள மாநிலத்திலும் பல விருதுகளைப் பெற்ற திரைப்படம். கேஷூ எனும் சிறுவன்,
[...]