கோகோ (Coco) திரைப்படம் (ஆங்கிலம்) January 4, 2022June 9, 2022ஞா. கலையரசி (ஆசிரியர் குழு) கோகோ 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். பிக்ஸர் ஸ்டூடியோ (Pixar Animation Studios) தயாரித்த வால்ட் டிஸ்னியின் படம். இதன் இயக்குநர் லீ அன்கிரிச் (Lee Unkrich) ஆவார். இது [...]Share this: