ஆயிஷா April 10, 2021May 18, 2021ஆசிரியர் குழு ஒரு விஞ்ஞான நூலுக்கு, அதன் ஆசிரியை எழுதிய முன்னுரையாக இந்தக் குறுநாவல் உள்ளது. திண்டிவனத்துக்கு அருகில், ஒரு மாணவன், பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கத் தன் உடலையே ஆய்வகமாக மாற்றிக் கொண்டு, மரணமடைந்தான். [...]Share this: