மயிலை சிவ.முத்து

பேராசிரியர் மயிலை சிவ.முத்து (1892-1968)

இவருடைய முழுப்பெயர் மயிலாப்பூர் சிவானந்த முத்துக்குமாரசாமி என்பதாகும்.  இவர் எழுத்தாளர், குழந்தைக்கவிஞர், இதழாளர், இசைப்பாடகர் என்ற பன்முகம் கொண்டவர். தமிழறிஞர் மணி.திருநாவுக்கரசரிடம் தமிழ் பயின்று, புலவர் தேர்வில் வெற்றி பெற்றார். பின்னர் [...]
Share this: