அறிவியல்_வெளியீடு

எறும்புகளின் சபதம்

2011ஆம் ஆண்டு அறிவியல் வெளியீடாக வந்திருக்கும் இந்தச் சிறார் கதைத் தொகுப்பில் மொத்தம் ஐந்து அறிவியல் புனைகதைகள் உள்ளன. அப்போது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத்தலைவராக இருந்த பேராசிரியர் சோ.மோகனா இந்நூலை [...]
Share this:

மாரி என்னும் குட்டிப்பையன்

தமிழ்ச்சிறார் இலக்கியத்தில், நடைமுறை வாழ்க்கையில் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையப்படுத்திய யதார்த்த கதைகள், மிகக் குறைவு என்ற குறையைப் போக்கும் விதத்தில், இந்நாவல் அமைந்துள்ளது. இக்கதையில் வரும் மாரிக்கு, எதற்கெடுத்தாலும் பயம்; [...]
Share this: