நத்தையின் ஆசை

Nathai_pic

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 17 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக்கூடிய மிக எளிய மொழியில் இந்தச் சிறார் வாசிப்பு நூல் வெளியாகின்றது.

இரண்டாவது கதை விண்வெளிப்பயணம். அருண் என்பவன் விண்வெளி வீரனாகி  விண்வெளிக்கு ஆய்வு செய்யப் போக வேண்டுமெனக் கனவு காண்கிறான். அதற்காக உழைக்கிறான். அவன் கனவு நிறைவேறியதா என்று தெரிந்து கொள்ள இந்தக் கதைப் புத்தகம் வாங்கி வாசியுங்கள்.     

வகை_சிறார் வாசிப்பு நூல்
ஆசிரியர்ராஜிலா ரிஜ்வான்
வெளியீடு:-பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம்& பாரதி புத்தகாலயம், சென்னை-18.
விலைரூ 20/-.
Share this: