சிறப்புப் பதிவுகள்

தலையங்கம் – ஜூலை-2024

சுட்டிகளுக்கும், பெற்றோருக்கும் அன்பு வணக்கம். ‘தன்வியின் பிறந்தநாள்’ என்ற சிறார் கதைத் தொகுப்புக்காக, 2024 ஆம் ஆண்டு பாலசாகித்திய புரஸ்கார் விருது வென்றிருக்கும், எழுத்தாளர் யூமா வாசுகி அவர்களுக்குச் ‘சுட்டி உலகம்’ [...]
Share this:

யூமா வாசுகி அவர்களுக்கு, வாழ்த்துகள்!

2024ஆம் ஆண்டுக்கான சாகித்ய பாலபுரஸ்கார் விருது, எழுத்தாளர் யூமா வாசுகி அவர்கள் எழுதிய, ‘தன்வியின் பிறந்தநாள்’ என்று சிறுவர் கதைத் தொகுப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்குச் சுட்டி உலகம் சார்பாக, வாழ்த்துத் தெரிவிப்பதில் [...]
Share this:

பறவைகள் பலவிதம்-24 – தினைக்குருவி

தினைக்குருவி (Munia)சிட்டுக்குருவியை விடச் சின்னது; தேன்சிட்டை விடப் பெரியது. இதன் இன்னொரு பெயர் சில்லை. தலை,கழுத்து,உடலின் மேல்பகுதி ஆகியவை, கரும்பழுப்பு நிறம்; கீழ்ப்பக்கம் கறுப்பு, வெள்ளை செதில்களுடன் புள்ளிகள் காணப்படும். இதனைப் [...]
Share this:

ரஸ்கின் பாண்ட்-இன்று 90வது பிறந்த நாள்

இன்று (19/05/2024) ஆங்கில எழுத்தாளர், ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) அவர்களின், 90வது பிறந்த நாள்! அவருக்குச் ‘சுட்டி உலகம்’ சார்பாகப் பிறந்த நாள் வாழ்த்துகள்! சிறுவர்கள் மிகவும் விரும்பி வாசிக்கக் [...]
Share this:

சுட்டி உலகம் பிறந்த நாள் வாழ்த்து!

சுட்டி உலகத்துக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! இன்று சுட்டி உலகத்தின், 3ஆம் ஆண்டு பிறந்த நாள்! மூன்று ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்து, நான்காம் ஆண்டில், அடியெடுத்து வைக்கின்றது. குழந்தைகளின் பாடப் [...]
Share this:

உலகப் புத்தக நாள் (23/04/2024) வாழ்த்துகள்!

எல்லோருக்கும் இனிய உலகப் புத்தக நாள் வாழ்த்துகள்!  உடலுக்கு உடற்பயிற்சி அவசியம்; அது போல மனதுக்குப் புத்தக வாசிப்பு அவசியம். புத்தகம் வாசிப்பவரின் சிறந்த நண்பனாகத் திகழ்கின்றது. மேலும் மனதை நல்வழிப்படுத்தும், [...]
Share this:

மரம் மண்ணின் வரம்-23 – மகிழ மரம்

சுட்டிகளுக்கு அன்பு வணக்கம். இம்மாதம் நாம் மகிழ மரம்  (Mimusops elengi) பற்றித் தெரிந்து கொள்வோமா? இதற்கு ஆங்கிலத்தில் ஸ்பானிஷ் செரி என்று பெயர். தமிழில் வகுளம், இலஞ்சி என்ற வேறு [...]
Share this:

பறவைகள் பலவிதம்-23 – நீலவால் பஞ்சுருட்டான்

சுட்டிகளே! இம்மாதம் நீங்கள் தெரிந்து கொள்ளப் போகும் பறவையின் பெயர், நீலவால் பஞ்சுருட்டான்  (blue-tailed bee-eater). மிக அழகான பறவைகளில், இதுவும் ஒன்று. நீலவால் பஞ்சுருட்டான்(Blue-tailed bee-eater),செந்தலைப் பஞ்சுருட்டான் (chesnut -headed [...]
Share this:

பறவைகள் பலவிதம்-22 -மைனா

சுட்டிகளே! தமிழ்நாட்டில் பரவலாக எங்கும் காணப்படுகிற, இந்த மைனாவை (MYNA) (STARLING) (Acridotheres tristis))ஏற்கெனவே நீங்கள் பார்த்து இருக்கலாம். அதைப் பற்றிச் சில செய்திகளை, இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம். மைனா [...]
Share this:

விநோத விலங்குகள்-21 – பிளாட்டிபஸ்

சுட்டிகளே! பிளாட்டிபஸ் (Platypus)பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இதன் தலையின் முன்பக்கம் வாத்து போன்ற தட்டையான அலகு இருப்பதால், இதற்குத் தமிழில் ‘வாத்தலகி’ என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். நான் உங்கள் புரிதலுக்காக, [...]
Share this: