சிறப்புப் பதிவுகள்

49வது சென்னை புத்தகத் திருவிழா

49வது புத்தகத்திருவிழா இன்று சென்னையில் இனிதே துவங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று விழாவைத் துவக்கி வைத்தார். சென்னை நந்தனம் YMCA உடல்கல்வியியல் கல்லூரியில் ஜனவரி 19 வரை இவ்விழா [...]
Share this:

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

துவங்கியிருக்கும் 2026ஆம் ஆண்டு அனைவருக்கும் உற்சாகமும் அளவிலா மகிழ்ச்சியும் தரும் ஆண்டாக அமையச் ‘சுட்டி உலகம்’ சார்பாக இனிய வாழ்த்துகள்! குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் 2021ஆம் ஆண்டு மே 10ஆம் [...]
Share this:

தலையங்கம் – டிசம்பர் 2025

அன்புடையீர்! வணக்கம். அனைவருக்கும் அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு வாழ்த்துகள்! 49வது சென்னை புத்தகக்காட்சி-2026 ஜனவரி 7 முதல் 19 வரை சென்னை நந்தவனம் YMCA மைதானத்தில் நடைபெறும் என்று தென்னிந்திய [...]
Share this:

இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்!

குழந்தைகள் அனைவருக்கும் ‘சுட்டி உலகம்’ சார்பாக இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்! முன்னாள் பிரதமர் நேரு குழந்தைகள் மீது கொண்டிருந்த அளவற்ற நேசத்தைப் போற்றும் வகையில், அவரது பிறந்த நாள் குழந்தைகள் [...]
Share this:

ஸ்பாரோவின் பெண் எழுத்தாளர் சந்திப்பு

(‘இயல்’ சிறார் மின்னிதழில் 15/08/2025 வெளியான கட்டுரை இங்கே மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நன்றி ‘இயல்’ மின்னிதழ்.) https://www.iyal.net/post/sparrow-writters மும்பையில் இயங்கும் ஸ்பாரோ (SPARROW – Sound and Picture Archives [...]
Share this:

08/11/2025 – வசந்தி தேவி வாசிப்புத் தினம்!

வே.வசந்தி தேவி அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 8ஆம் தேதியை இந்தாண்டு முதல் வசந்திதேவி வாசிப்புத் தினமாகக் கொண்டாடுவது என அவர் தலைவராக இருந்து வழிநடத்திய பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது. [...]
Share this:

07/11/2025 அழ.வள்ளியப்பா பிறந்த நாள்!

இன்று குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பிறந்த நாள்! புதுக்கோட்டை இராயவரத்தில் பிறந்த அழ.வள்ளியப்பா, குழந்தைகளை மிகவும் நேசித்ததோடு, தமிழில் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்கும் ஆற்றியிருப்பதால் ‘குழந்தை இலக்கியத்தின் [...]
Share this:

நோபல் பரிசு-2025 – இலக்கியம்

(Thanks:- Illustration-Niklas Elmehed) 2025 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய் (László Krasznahorkai) என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு மத்தியிலும் தொலைநோக்குப் பார்வையுடன் கலையின் சக்தியை [...]
Share this:

நோபல் பரிசு–2025 – மருத்துவம்

(Thanks- Illustrations-Niklas Elmehed – The Hindu-Tamil Thisai) 2025ஆம் ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு மேரி ப்ரான்கோவ் (Mary E.Brunkow), ஃப்ரட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell), ஷிமோன் சககுஷி [...]
Share this: