
உலகத் தாய்மொழி நாள்-2025
அனைவருக்கும் உலகத் தாய்மொழி நாள் (The International Mother Language Day) வாழ்த்துகள் தெரிவிப்பதில் மகிழ்கின்றோம். வாழ்க தமிழ்! 2000ஆம் ஆண்டிலிருந்து இந்த நாள் யுனெஸ்கோவால் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலக மக்களிடையே
[...]