ஆசிரியர் இ.பா.சிந்தன் ‘ஜானகி அம்மாள்,’ பல்வங்கர் பலூ,’ அப்பா ஒரு கதை சொல்றீங்களா?’ உட்பட 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இந்நூலில் இந்தியா உட்பட உலகளவில் முதல் ஏழு பெண் மருத்துவர்களை
[...]
நம் நாட்டுக்காகவும் சமூகத்துக்காகவும் உழைத்த ஆன்றோர், சான்றோர், சமூகப் போராளிகள், தலைவர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் தெரிந்து கொள்ளும்விதமாகப் பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம், ‘நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள்’ என்ற தலைப்பில்
[...]
இது 26 பெண்கள் எழுதிய 26 கதைகளின் தொகுப்பு நூல். ஏற்கெனவே தமிழில் சிறார் கதைத்தொகுப்புகள் பல வந்திருந்தாலும் பெண்கள் எழுதிய முதல் கதைத்தொகுப்பு என்ற சிறப்பை இந்நூல் பெறுகிறது. இத்தொகுப்பில்
[...]
இந்தச் சிறார் குறுநாவலில் மல்லி என்ற சிறுமி, நாய், கிளி என்று ஏதாவது ஒன்றைச் செல்லப் பிராணியாக வளர்க்க ஆசைப்படுகிறாள். ஆனால் பெற்றோர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவள் விருப்பத்துக்குத் தடை
[...]
பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 17 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக்கூடிய
[...]
2011ஆம் ஆண்டு அறிவியல் வெளியீடாக வந்திருக்கும் இந்தச் சிறார் கதைத் தொகுப்பில் மொத்தம் ஐந்து அறிவியல் புனைகதைகள் உள்ளன. அப்போது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத்தலைவராக இருந்த பேராசிரியர் சோ.மோகனா இந்நூலை
[...]
தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ள இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ்க் குழந்தைகளின் வயதுவாரியாக வெளியிடப்பட்டுள்ள சிறார் நூல்களில் இதுவும் ஒன்று. காட்டூர் கிராமத்துப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஆதனும், அதியனும் நெருங்கிய
[...]
Anne of Green Gables என்ற ஆங்கிலச் சிறார் நாவலின் சுருக்கத்தைக் ‘கிரீன் கேபிள்ஸ் ஆனி’ என்ற தலைப்பில் சிறார் எழுத்தாளர் சுகுமாரன் தமிழாக்கம் செய்துள்ளார். வானம் பதிப்பகம், சென்னை இதனை
[...]
பூச்சி இனங்கள் குறித்துத் தெரியாத பல தகவல்களைச் சொல்லும் இந்நூலுக்குச் சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் அவர்கள் முன்னுரை எழுதியுள்ளார். அதில் “இவ்வுலகில் அதிக எண்ணிக்கையில் வாழும் உயிரினம் பூச்சியினம் தான். ஒரு
[...]
அமெரிக்க நாவலாசிரியர் லூயிசா மே ஆல்காட் (Louisa May Alcott) 1868ஆம் ஆண்டு எழுதிய Little Women என்ற பிரபலமான சிறார் நாவல் ‘சின்னஞ்சிறு பெண்’ என்ற தலைப்பில் தமிழில் வெளிவந்துள்ளது.
[...]