அகப்பை சூப்

Akappaisoup

குழந்தை வாசிக்கக் கூடிய எளிய மொழி, சிறு சிறு வாக்கியம், படங்கள் ஆகியவை, இந்த வாசிப்பு இயக்கச் சிறு புத்தகத்தின் வேர்கள். இது வாசிப்பின் நுழை வாயிலில் இருக்கும் குழந்தைகளுக்கும், தமிழை எழுத்துக் கூட்டி வாசிக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் ஏற்றது.

ஐஸ்லாந்து நாட்டுப்புறக் கதையைத் தமிழ் வாசகர்களுக்கு ஏற்ப மொழியாக்கம் செய்துள்ளார் ஆசிரியர். இதில் நான்கு கருப்பு வெள்ளை படங்கள் உள்ளன. ‘அகப்பை சூப்’ பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? ‘அகப்பை சூப்’ என்ற பெயரில் விவசாயி தயாரித்த சூப் எது? விவசாயியின் சாமர்த்தியத்தை நகைச்சுவையாக விவரிக்கும் இக்கதையை வாசித்துப் பாருங்கள்.

வகை – சிறார் வாசிப்பு நூல்மொழிபெயர்ப்பு கதை
ஆசிரியர்லைலா தேவி
வெளியீடு:-புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், சென்னை-18.
விலைரூ 20/-
Share this: