Month
January 2026

தலையங்கம் – ஜனவரி 2026

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்! 15/05/2021 அன்று துவங்கிய ‘சுட்டி உலகம்’ வலைத்தளம் நான்காண்டுகளை வெற்றிகரமாகக் கடந்து, 5ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. Views ஒரு லட்சத்தை நோக்கி முன்னேறுகிறது. ‘சுட்டி [...]
Share this:

புதிய சிறார் வாசிப்பு நூல்கள்  

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும்,  பாரதி புத்தகாலயமும் இணைந்து தமிழை எழுத்துக் கூட்டி வாசிக்கும் சிறார்க்காக மிக எளிய மொழியில், மிகக் குறைந்த விலையில் 23 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அதன் [...]
Share this:

49வது சென்னை புத்தகத் திருவிழா

49வது புத்தகத்திருவிழா இன்று சென்னையில் இனிதே துவங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று விழாவைத் துவக்கி வைத்தார். சென்னை நந்தனம் YMCA உடல்கல்வியியல் கல்லூரியில் ஜனவரி 19 வரை இவ்விழா [...]
Share this:

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

துவங்கியிருக்கும் 2026ஆம் ஆண்டு அனைவருக்கும் உற்சாகமும் அளவிலா மகிழ்ச்சியும் தரும் ஆண்டாக அமையச் ‘சுட்டி உலகம்’ சார்பாக இனிய வாழ்த்துகள்! குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் 2021ஆம் ஆண்டு மே 10ஆம் [...]
Share this: