
நோபல் பரிசு-2025 – இலக்கியம்
(Thanks:- Illustration-Niklas Elmehed) 2025 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய் (László Krasznahorkai) என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு மத்தியிலும் தொலைநோக்குப் பார்வையுடன் கலையின் சக்தியை
[...]