மாதம் தோறும் வெளியாகும் பொம்மி சிறுவர் மாத இதழின் ஆசிரியராகக் கவிதா ஜெயகாந்தன் அவர்களும், முதன்மை ஆசிரியராக ஜெ.ஜெயகாந்தன் அவர்களும் இருக்கிறார்கள். திருவாரூரில் இருந்து பொம்மி வெளியாகிறது. செப்டம்பர் 2025 இதழின்
[...]
எல்லோருக்கும் அன்பு வணக்கம். தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி தமிழ்நாட்டில் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படுகின்றது. அவரது 147ஆம் பிறந்த நாளை எழுச்சியோடு கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முழுக்கப்
[...]