கவிதை, ஹைக்கூ, சிறுவர் இலக்கியம் எனப் பன்முகத் திறமை கொண்ட எழுத்தாளர் மு.முருகேஷ், இதுவரை குழந்தைகளுக்காகப் பத்து கதை நூல்களையும், 5 தொகுப்பு நூல்களையும் தந்துள்ளார். இவரது குழந்தைகளுக்கான படைப்புகள் ‘துளிர்’,
[...]
அன்புடையீர்! வணக்கம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு & பொங்கல் நல்வாழ்த்துகள்! 2021 ஆம் ஆண்டுக்கான சாகித்ய பால புரஸ்கார் விருது, ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ என்ற சிறுவர்
[...]