விநோத விலங்குகள் – 3 – போங்கோ August 10, 2022August 10, 2022கீதா மதிவாணன் (ஆசிரியர் குழு) இதென்ன மான் மாதிரி இருக்கு, ஆனால் உடலில் வரி வரியாக வரிக்குதிரை போலிருக்கிறதே. என்னவாக இருக்கும் என்று வியப்பாக உள்ளதா சுட்டிகளே? சந்தேகமே வேண்டாம். இதுவும் மான்தான். உலகின் மூன்றாவது பெரிய [...]Share this: