கொக்கு

சாம்பல் கிரீடக் கொக்கு

பறவைகள் பல விதம் – 6 வணக்கம் சுட்டிகளே. படத்திலிருக்கும் பறவையைப் பாருங்க. எவ்வளவு மிடுக்கு! தலையைச் சுற்றி ஒளிவட்டம் போட்டதுபோல, சூரியனின் பொன்னிறக் கதிர்களைப் போல அழகாக உள்ளது அல்லவா? [...]
Share this: