படைப்பாளர்

மு.முருகேஷ்

கவிதை, ஹைக்கூ, சிறுவர் இலக்கியம் எனப் பன்முகத் திறமை கொண்ட எழுத்தாளர் மு.முருகேஷ்,  இதுவரை குழந்தைகளுக்காகப் பத்து கதை நூல்களையும், 5 தொகுப்பு நூல்களையும் தந்துள்ளார்.  இவரது குழந்தைகளுக்கான படைப்புகள் ‘துளிர்’, [...]
Share this:

மா.கமலவேலன்

2010 ஆம் ஆண்டுக்கான பாலபுரஸ்கார் விருது, மா.கமலவேலன் அவர்கள் எழுதிய ‘அந்தோணியின் ஆட்டுக்குட்டி’ என்ற சிறுவர் நாவலுக்கு வழங்கப்பட்டது. பால புரஸ்கார் விருது பெற்ற முதல் நூல் என்ற பெருமை இதற்குண்டு. [...]
Share this:

முனைவர் கிருங்கை சேதுபதி

புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் கிருங்கை சேதுபதி, அரசு கல்லூரியொன்றில் தமிழ்த்துறையின் துணைப்பேராசிரியராகப் பணி புரிகிறார்.  கவிஞர், சிறுகதையாசிரியர், நாடக ஆசிரியர், ஆய்வாளர், சொற்பொழிவாளர் எனப் பன்முகத்திறமை கொண்ட இவர், சிறார் இலக்கியத்துக்கும் [...]
Share this:

புவனா சந்திரசேகரன்

சி.புவனா என்ற பெயரில் எழுதும் இவரின் முழுப் பெயர் புவனா சந்திரசேகரன். தில்லி அருகே உத்தரப்பிரதேசத்தில் வசித்து வரும் இவர் கணிதம் படித்து, முதலில் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றினார். பின்பு [...]
Share this: