அம்மாடி….அப்பாடி
ஒரு ஊர்ல ஒரு தாத்தா – வீட்டிலும்..வீதியிலும்… இந்நூலில் இடம் பெற்றுள்ள தாத்தாவுக்கும், சுட்டிப் பேத்திகளுக்குமிடையேயான 16 உரையாடல்களும்,பகிர்வுகளும்,வாசிக்க மிகவும் சுவாரசியமாக இருக்கின்றன. இவை உண்மையும், கற்பனையும் கலந்த பகிர்வுகள் என்கிறார்
[...]