எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ரா)

விருது நகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு என்ற ஊரில் பிறந்த திரு எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ரா), தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமான படைப்பாளர் ஆவார்.  சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, சிறுவர் இலக்கியம்,.மொழிபெயர்ப்பு, வரலாறு [...]
Share this:

எலியின் பாஸ்வேர்டு

ஒரு துறுதுறு சுட்டி எலிக்குஞ்சுவின் பெயர் டோம். எலிக்குஞ்சுகளைப் பாம்புகள் பிடித்து விழுங்கி விடுவதால், தங்கள் இனத்தைக் காப்பாற்றிக் கொள்ள டோமை வெளிநாட்டுக்கு அனுப்புகின்றன.  புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டால் பாம்பிடமிருந்து [...]
Share this:

எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ரா)

எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ரா) விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு கிராமத்தில், 1966 ல் பிறந்து, தற்போது சென்னையில் வசிக்கிறார்.  தீவிர வாசகரும், முழு நேர எழுத்தாளருமான இவர், புனைவு, அபுனைவு வகைகளில், ஏராளமான நூல்களை [...]
Share this:

அபாய வீரன்

கதைகளைக் கூடி வாசிப்பதுடன், அதை விளையாட்டாகவும் மாற்றிச்   சிறுவர்களை விளையாட வைப்பதை, உலகெங்கிலும், புதிய பாணியாக இப்போது செயல்படுத்துகிறார்களாம்.  அந்த வகையில், தமிழில் இந்தக் கதா விளையாட்டு, புது முயற்சி. [...]
Share this:

அண்டசராசரம்

இந்திய தேசிய ராணுவத்துக்காக நேதாஜி உருவாக்கிய ஆசாத் வங்கியிலிருந்த பணம், அவரின் மர்மமான மரணத்துக்குப் பிறகு என்னவாயிற்று என்ற புதிரை விடுவிக்க, சாத்யாகி என்பவரும், திப்பு என்ற சிறுவனும் துப்பறிய முனைகிறார்கள்.  [...]
Share this: