இரா.நடராசன்

ஆயிஷா

ஒரு விஞ்ஞான நூலுக்கு, அதன் ஆசிரியை எழுதிய முன்னுரையாக இந்தக் குறுநாவல் உள்ளது.  திண்டிவனத்துக்கு அருகில்,  ஒரு மாணவன், பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கத் தன் உடலையே ஆய்வகமாக மாற்றிக் கொண்டு, மரணமடைந்தான்.  [...]
Share this: